Celebrating Tamil Cinema in Canada: Toronto Tamil Film Festival and TorontoTamil.com Unite to Empower the Community The Toronto Tamil Film Festival (TTFF), hosted at www.ttff.ca, is a powerful cultural event that celebrates the spirit, creativity, and storytelling of Tamil cinema on an international stage. Each year, TTFF brings together filmmakers, artists, and audiences from across
ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. கனடிய அரசு கனடாவில் வாழும் தமிழர்களை சகல வழிகளிலும்